அம்பாறை –  கடலில் நீராட போனார் காணோம்..

0
9
11 / 100

 

அம்பாறை – பொத்துவில் பகுதியில் கடலில் நீராடிய ஒருவர் நேற்று காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போயுள்ள நபர் திருகோணமலை சேருவில பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கடமையாற்றும், 28 வயதுடைய பொதுச் சுகாதார வெளிக்கள அலுவலர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.