இசை சக்கரவர்த்திக்கு இசை மீட்டு அஞ்சலி செலுத்திய விவேக்! – நெகிழ்ச்சியில் SPB ரசிகர்கள்…

0
14

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக அவர் பாடிய “அஞ்சலி அஞ்சலி புஸ்பாஞ்சலி பாடலை” பியானோவில் வாசித்து நடிகர் விவேக் வீடியோ வெளியிட்டுள்ளார்.

குறித்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது நம்மை விட்டு இயற்கை எய்தினார். பாடகர் SPB அவர்களின் ஆன்மா சாந்தி அடைய பலரும் வேண்டி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விவேக் எஸ்.பி.பி பாடலை பியானோவில் வாசித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வீடியோவை பார்வையிட