இதை அறியாதவர்கள் ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி கதைக்க தகுதியில்லாதவர்கள் (வீடியோ)

0
59

இன்றுவரை தீர்க்கப்படாத ஈழத்தமிழர்கள் பிரச்சினை தொடர்பில் உலக நாடுகளில் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

அவர்களின் உண்மையான பிரச்சினை என்னவென அறியாதவர்களும் அவர்களுக்காக போராடும் நிலை தோன்றியுள்ளது.

இதனால் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோன்று ஈழத்தமிழர்கள் இன்னும் அலைந்தவண்ணம் உள்ளனர்.

எனவே இவர்களது பிரச்சினை தொடர்பல் முழுமையாக அனைவரும் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் இவ் விவரண வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

ஒருமுறையேனும் இதனைப் பார்க்க தவறாதீர்கள்.