இந்தியாவின் இலக்கு

0
0
11 / 100

சத்ரியன்

“தேர்தல்களை நடத்துகின்ற கடிவாளம் அரசாங்கத்திடம் இருந்தாலும், மாகாண சபை தேர்தல் விடயத்தில், இந்தியா அழுத்தங்களைக் தேர்தல் கொடுத்துவருவது தான் கடந்த கால வரலாறு”

“வடக்கு- கிழக்கு மாகாண சபைகள் பிரிக்கப்பட்ட போதும், காணி, பொலிஸ் அதிகாரங்கள் மறுக்கப்பட்ட போதும், தேர்தல்கள் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்ட போதும், இந்தியா பொறுப்புடன் செயற்படாததால்தான், இப்போது, கொழும்புடன் போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது”

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஹர்ஷ் வர்த்தன் ஷ்ரிங்லாவின் பயணத்துக்குப்பின்னர், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான முனைப்புகளில்அரசாங்கம் இறங்கியிருக்கிறது.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகின்ற நிலையில், இதுவரை மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் அக்கறை காண்பிக்காமல் இருந்து விட்டு,திடீரென தேர்தலை நடத்துவதற்கானசமிக்ஞைகளை வெளியிட்டிருக்கிறது.

அடுத்த மாதம் முதல் காலாண்டுக்குள்,மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று, தெரிவுக் குழு கூட்டத்தில் உறுதி அளித்திருக்கிறார் பஷில் ராஜபக்ஷ.

அதுபோலவே, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரி ஸு ம், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள்தேர்தல் நடத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

பாராளுமன்ற தெரிவுக் குழுக் கூட்டத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய போது, தங்களுக்கும் அவ்வாறான அழுத்தங்கள் இருப்பதாக பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டதாகபாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தகவல் வெளியிட்டிருந்தார்.

எனினும் எவ்வாறான அழுத்தம் எது அந்த அழுத்தங்களை கொடுக்கும் தரப்பு அல்லது சக்தி எது என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-10-17#page-1