இந்திய ரசிகர்களால் வறுத்தெடுக்கப்படும் சிங்கள நடிகை… காரணம் இதுதான்!

0
1001

ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸில் முன்னழகையும் பின்னழகையும் வளைத்து வளைத்து காட்டி சிங்கள நடிகை ஷேர் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. வாசனாய சண்டா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தவர் பியூமி ஹன்சமாலி. பாடகி, மாடல் என பல முகங்களை கொண்ட பியூமி ஹன்சமாலி சமூக வலைதளங்களிலும் செம ஆக்டிவ்.

இலங்கையை பூர்விகமாக கொண்ட இவர், அந்நாட்டு தொலைக்காட்சிகளில் பெரும் பிரபலம். மாடலான இவர் பல அழகி பட்டங்களை வென்றிருக்கிறார்.

நாள்தோறும் தனது ஹாட்டான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு கிறங்க வைத்து வருகிறார். இப்படிதான் என்றில்லாமல் எப்படி வேண்டுமானாலும் போட்டோக்களை ஷேர் செய்யலாம் என இஷ்டத்துக்கு போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

அவ்வப்போது ஆண்கள் சிலருடன் பியூமி நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அதோடு தனது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு அருகில் கைகளை பற்றியவாறு பியூமி அமர்ந்திருப்பது போன்ற வீடியோவையும் ஷேர் செய்தார்.

அதனை பார்த்த நெட்டிசன்கள் உண்மையிலேயே உங்கள் கணவர் யார் பல ஆண்களுடன் நெருக்கமாக இருக்கிறீர்களே என கேட்டு பதிவிட்டனர். ஆனாவ்ல அதற்கெல்லாம் அசராத பியூமி தொடர்ந்து தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

அது மட்டுமின்றி குளியல் அறை, நீச்சல்குளம், ட்ரையல் ரூம், கார், தோட்டம், பால்கனி, சோஃபா, படுக்கை, படுக்கையறை என பல இடங்களில் பல மாதிரி செல்பி வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு சூடேற்றி வருகிறார்.

அதோடு தனது மகனுடன் அரைகுறை உடையில் அசத்தலாய் எடுக்கும் போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தல் ஷேர் செய்து வருகிறார். மகன்தான் என்றாலும் அவருக்கு முன்னால் இப்படியா இருப்பது என்றும் பலரும் விளாசி வருகின்றனர்.

ஆனாலும் அரைகுறை ஆடையில் மகனுடன் சேர்ந்து வீடியோ எடுப்பதையும் ஷேர் செய்வதையும் தவிர்ப்பதில்லை. அந்த வகையில் மகனுடன் தனக்கு மசாஜ் செய்வது, மகனுக்கு தான் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் ஸ்ட்ராப்லெஸ் குட்டி டாப்ஸில் பாத்ரூமுக்குள் நின்றப்படி வளைத்து வளைத்து வீடியோ எடுத்துள்ளார். அதே போல் லிஃப்ட்டுக்குள் நின்றுக் கொண்டு முன்னழகு பின்னழகு முதுகு என அனைத்தையும் காட்டி வளைந்து நெளிந்து வீடியோ எடுத்துள்ளார் பியூமி.

அதனை பார்த்த நெட்டிசன்கள் ஃபென்டாஸ்டிக் ஃபிகர் என ஜொள்ளு விட்டுள்ளனர். மேலும் நீங்கள் பிரா அணிந்திருக்கிறீர்களா என்றும் கேட்டு வழிந்துள்ளனர். மேலும் தனது இந்த கவர்ச்சி உடையில் பல போஸ்களில் வித்தியாசமாக வீடியோ எடுத்து ஷேர் செய்துள்ளார் பியூமி ஹன்சமாலி.