இறப்பதற்கு முன்பு சித்ரா இணையத்தில் வெளியிட்டுள்ள காணொளிகள்… கண்கலங்கும் ரசிகர்கள்

0
119
65 / 100

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் சித்ரா நடித்திருந்தாலும் சின்னத்திரை ரசிகர்களிடமும் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் நடிகர்களையும் நெருங்கிய தோழியாக தான் வலம் வந்துகொண்டிருந்தார்.

இந்நிலையில் அவர் சில வாரத்திற்கு முன்பு நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்ட நிலையில், இவரது மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்து வருகின்றது.

இறப்பதற்கு முன்பு சித்ரா வெளியிட்டுள்ள காணொளிகள் சில