இலங்கையில் நேற்று 383 பேர் கொரோனா

0
11

இலங்கையில் நேற்று 383 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் இலங்கையில் மொத்த தொற்றாளர்களின் தொகை 12,570 ஆக அதிகரித்துள்ளது.