இலங்கை முழுவதும் குறைந்தது இரு வாரங்களுக்காவது முடக்க கோரிக்கை…

0
937

மக்களின் ஆணையுடன் ஆட்சிக்கு வந்த அரசு, கொரோனா என்ற கொடிய தொற்று நோய்க்குள் அவர்களைச் சாகடிப்பது மாபெரும் குற்றமாகும். முழு நாட்டையும் குறைந்தது இரு வாரங்களுக்காவது முடக்கி கொரோனாத் தொற்றுப் பரவலுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.