உண்டு குடித்து உறங்க வேண்டாம் – பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை

0
2644

எந்த ஒரு பிரச்சனையையும் நான் உங்களுடைய பக்கம் பார்க்க மாட்டேன் நான் மக்களின் பக்கமே பார்ப்பேன்.

நான் உங்கள் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் போது இருக்கின்ற பிரச்சினை அத்தனையையும் மக்கள் என்னிடம் சொல்வார்கள் என்றால், அதில் நான் விளங்கிக் கொள்வது ஒன்றுதான் நீங்கள் மக்கள் பிரதிநிதியாக எதுவும் செய்யவில்லை என்பதே.

மக்களின் விருப்பு வாக்குகளால் பாராளுமன்றத்திற்கு வந்து உண்டு குடித்து உறங்க வேண்டாம்.
இதன் பிறகு நான் உங்கள் பிரதேசத்திற்கு வருகை தரும் போது மக்கள் என்னிடம் பிரச்சினைகளை சொல்ல இடம் வைக்க வேண்டாம்.