உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0
18

கடந்த 9 வாரங்களாக உலக சந்தையில் அதிகரித்துச் சென்ற தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை கடந்த வாரம் 4.45 சதவீதம் அல்லது சுமார் 90 டொலர் வரை குறைந்து வார இறுதியில் 1,950 டொலராக பதிவாகியுள்ளது.

இருப்பினும், இது ஒப்பீட்டளவில் அதிக விலையாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.