எதிர்வரும் மாதம் சாதாரணத் தரப் பரீட்சை ஆரம்பம்! கல்வி அமைச்சுசர்

0
8

கல்விப்பொதுத் தராதரப் பத்திர சாதாரணத் தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து 11ஆம் திகதிவரை சாதாரணத் தரப் பரீட்சை நடைபெறும் என்று கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.