ஏழரைச் சனியின் பிடியில் புதிதாக சிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

0
1178
ஏழரைச் சனியின் பிடியில் சிக்கும் ராசிக்காரர்கள் ஏழரை வருடங்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவிக்கவேண்டியிருப்பது இயற்கையின் நியதியாகும்.

கடந்த காலங்களில் இவ்வாறு சிக்கியவர்களின் அனுபவங்களை கேட்டால் நன்கு புரியும்.

இப்படியிருக்கையில் 27.12.2020 அன்று நடைபெறும் சனிப்பெயர்ச்சியின்போது கும்ப ராசிக்காரர்கள் புதிதாக ஏழரைச் சனியின் பிடிக்குள் சிக்கவுள்ளார்கள்.

இவ்வாறு ஒருவர் ஏழரைச் சனியின் பிடியில் சிக்கியுள்ளார் என்பதை இந்த அறிகுறிகளை வைத்து இனங்காண முடியும்.

குறித்த அறிகுறிகள் மற்றும் பரிகாரங்களை தெரிந்துகொள்ள வீடியோவை பார்க்கவும்.

ஏழரைச் சனி