ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள்

0
23

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக கீழ்வரும் உறுப்பினர்களின் பெயர்கள் தேசிய பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • ரஞ்சித் மத்தும பண்டார
  • இம்தியாஸ் பகீர் மர்கார்
  • திஸ்ஸ அத்தநாயக்க
  • ஹரீன் பெர்ணான்டோ
  • மயந்த திசாநாயக்க
  • எரான் விக்ரமரத்ன
  • டயனா கமகே