ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

0
9

 

ஐதராபாத் அணிக்கெதிரான இன்றைய போட்டியிலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அஸ்வின் இடம் பெறவில்லை.

தொடங்குகிறது. இதில் இரண்டு முறை வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இதுவரை வெற்றி பெறாத சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். டெல்லி அணியில் வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். அஸ்வின் இன்னும் இடம்பெறவில்லை.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விவரம்:-
1. டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோவ், 3. கேன் வில்லியம்சன், 4. மணிஷ் பாண்டே, 5. அப்துல் சமாத், 6. அபிஷேக் ஷர்மா, 7. பிரியம் கார்க், 8. ரஷித் கான், 9. புவனேஷ்வர் குமார், 10, கலீல் அகமது, 11. டி. நடராஜன்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-
1. பிரித்வி ஷா, 2. ஷிகர் தவான், 3. ரிஷப் பண்ட், 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. ஹெட்மையர், 6. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 7. அக்சார் பட்டேல், 8. ரபடா, 9. இசாந்த் சர்மா, 10. நோர்ட்ஜ். 11. அமித் மிஸ்ரா