ஐபிஎல் 2020 சீசனின் 6-வது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி

  0
  8

  ஐபிஎல் 2020 சீசனின் 6-வது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது.

  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:-
  1.  கேல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. கருண் நாயர், 4. பூரண், 5, மேக்ஸ்வெல், 6. சர்பராஸ் கான், 7. ஜேம்ஸ் நீசம், 8. முகமது ஷமி, 9. முருகன் அஸ்வின், 10. ஷெல்டன் காட்ரெல், 11. ரவி போஷ்னாய்.