ஒட்டுமொத்தமாக எந்த கட்சி முன்னிலையில் உள்ளது? இதோ முழு விபரம்

0
957

2020 நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முடிவுகளுக்கு அமைய

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன பெற்றுக்கொண்டுள்ள மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 161,429

ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டுள்ள மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 48,205

தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டுள்ள மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 15,409

இலங்கை தமிழரசு கட்சி பெற்றுக்கொண்டு வாக்குகளின் எண்ணிக்கை 12,046