ஒருவரை ஏழரைச் சனி பிடித்திருப்பதற்கான அறிகுறிகள்

0
1034

ஒருவருடைய வாழ்வில் சனிப் பெயர்ச்சியானது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது.

காரணம் இந்த சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு சுமார் இரண்டரை வருடகாலம் எடுப்பார்.

எனவே நன்மைகள் ஏற்பட்டால் இரண்டரை வருடங்கள் எனும் நீண்ட காலத்திற்கு உண்டாகும், அவ்வாறே தீமைகளும் இரண்டரை வருடங்கள் வரை நீடிக்கும்.

அதிலும் ஏழரைச் சனியன் காலமானது சுமார் ஏழரை வருடங்கள் நீடிக்கும்.

இக் காலப் பகுதியில் ஒருவர் மிகவும் உச்சக் கட்ட சோதனைகளை அனுபவிக்க நேரிடும்.

எனவே ஒருவர் ஏழரைச் சனியின் பிடியில் இருக்கின்றாரா என்பதை அறிந்து பரிகாரங்கள் செய்தால் தாக்கங்கள் குறையலாம்.

இதற்கிடையில் ஏழரைச் சனியின் பிடியில் ஒருவர் அகப்பட்டுள்ளாரா என்பதை தெரிந்துகொள்வதற்கான அறிகுறிகளை வீடியோவில் பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.