கப்பல் துறைமுகமாக மாறிய யாழ் பேரூந்து நிலையம்… அதிர்ச்சியில் மக்கள் (படங்கள் இணைப்பு)

0
227

நேற்யை தினம் பெய்த அடை மழை காரணமாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதில் யாழ் மத்திய பேரூந்து நிலையமும் சிக்கியுள்ளது.

வெள்ளத்தில் பேரூந்துகள் காட்சியளிப்பதானது கடலில் கப்பல்கள் மிதப்பது போன்று இருக்கின்றது.

இவ்வாறு வெள்ளம் நிரம்பியுள்ளமையினால் மக்கள் போக்குவரத்தில் பெரும் அவதியை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.