கிளிநொச்சி – பெரியகுளம் பகுதியில் முச்சக்கர வண்டி தடம் புரண்டதில் சாரதி மரணம்

0
17
11 / 100

கிளிநொச்சி – பெரியகுளம் பகுதியில் நேற்று மாலை முச்சக்கர வண்டி தடம் புரண்டதில் சாரதி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, புளியம்பொக்கணைச் சந்தியில் இருந்து பெரியகுளம் நோக்கிப் பயணிக்கும் வீதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில், ஆறுமுகம் தட்சயன் (வயது-28) என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார்.