கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயார், ஆனால்…!

0
383

தமிழரசு கட்சியின் தலைமைப் பொறுப்பினை அனைவருமாக இணைந்து வழங்கினால் அதனை தான் ஏற்க தயார் என நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தலைமை பொறுப்பு ஏற்பது தொடர்பில் தனக்கு தனிப்பட்ட ஆசை ஏதும் கிடையாது என அவர் குறிப்பிட்டுளார்.