கொழும்பில் தற்போதைய நிலை!

0
23

கொழும்பில் கொரோனா வைரஸ் பரவல் குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு நகர சபை எல்லையில் கொரோனா வைரஸ் பரவல் எதிர்வரும் நாட்களில் குறைவடையும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு வாழ் மக்களிடம் பெறும் பீசீஆர் மாதிரிகளில் வைரஸ் தீவிர மட்டம் குறைவடைந்துள்ளதாக சங்கத்தின் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இதன் தாக்கம் குறைவடையும், என்ற முடிவிற்கு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.