கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டவர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கை விபரம் இதோ

0
1768

நேற்று இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை இங்கே தரப்பட்டுள்ளது.