சுங்கத் திணைக்களத்தில் பணியாற்றும் 8 ஊழியர்கள் கொரோனா

0
6

சுங்கத் திணைக்களத்தில் பணியாற்றும் மேலும் 8 ஊழியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட 75 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்தன தெரிவித்தார்.