சோகத்தில் மூழ்கியிருந்த இலங்கையர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி

0
146

பெப்ரவரி மாதம் செலுத்திய மின்சார கட்டண தொகையையே மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்தோடு, குறித்த மின் கட்டணங்களை செலுத்துவதற்கு 2 மாம் சலுகைக் காலமும் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.