ஜனாதிபதியை கொலைசெய்ய சூழ்ச்சி

0
22

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை படுகொலை செய்வதற்காகத் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் சிலரைக் கொழும்புக்கு அழைத்துவந்தவர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோதான் என்று நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா காரணமாக நாடு முழுவதுமே இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெறுமனே வன்னியில் மாத்திரம் அவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை என வன்னி மாவட்டத்துக்கு புதிய கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.

இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான மற்றும் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,