ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதுளை – ஹல்துமுல்ல பிரதேசத்திற்கு நேற்று விஜயம்

0
5

கிராம மக்களுடனான சந்திப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதுளை – ஹல்துமுல்ல பிரதேசத்திற்கு நேற்று விஜயம் செய்தார்.

வீதி, குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ள மக்கள் தங்களின் குறைகளை இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.