தமிழீழம் நோக்கி பயணிக்கும் தமிழர்கள்…சிங்களவர்கள் முட்டாள்கள் என கூறி எச்சரித்த ராவண பலய

0
229

தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை குறைந்த ஆசனங்களை பெற்றதற்கு காரணம், அவர்கள் தமிழ் ஈழம் நோக்கி நகர்வது தான் என்று ராவண பலய என்ற சிங்கள அமைப்பு தெரிவித்துள்ளதோடு. அவர்கள் கடும் எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்கள். அது என்னவென்றால், தமிழீழம் நோக்கி நகர்ந்தால் இப்படி தான் தேர்தலில் பலத்த அடி விழும் என்று. அட இந்த முட்டாள்களுக்கு ஒன்று புரியவில்லை.

இம்முறை தமிழ் ஈழம் வேண்டும் என்ற கோட்பாட்டில் நின்றவர்கள் தான் வெற்றியடைந்துள்ளார்கள். சிங்கள அரசோடு இணைந்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் மண் கவ்வியுள்ளது என்பது அவர்களுக்கு புரியவில்லை.