தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை எதிர்ப்பு!

0
4

தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்வது என்பது வடக்கு மக்களின் ஜனநாயக உரிமையை தடை செய்வது போன்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினை தடைசெய்ய வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்த கருத்து தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்