தற்போதைய கள நிலவரப்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னிலையில் உள்ள வேட்பாளர்கள்

0
855

தற்போதைய கள நிலவரப்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னிலையில் உள்ள வேட்பாளர்கள், ஜனா, சாணக்கியன், அமல், பிள்ளையான், நசீர்அகமட்.

இதேவேளை இன்னும் வாக்கென்னும்பணி நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.