நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 3 நாள் விசேட வேலைத்திட்டம்

0
35

கடந்த வாரம் இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றிருந்தது.

இதில் வெற்றிபெற்ற வேட்பாளர்களில் இருந்து அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் அனைவரும் இன்று நியமிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் 9வது நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கு 3 நாட்கள் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.