நாவற்குழிப் பகுதியில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு நேர்ந்த கதி

0
11

 

நாவற்குழி 300 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடொன்றில், கஞ்சா செடி வளர்த்த 36 வயது நபர் ஒருவர், சாவகச்சேரி பொலிஸாரரால், இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சாடி ஒன்றுக்குள் சூட்சகமான முறையில் வளர்த்த கஞ்சா செடி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.