பதவியேற்றுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விபரம்

0
479

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது நடை பெற்று வருகின்றது.

கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

நிகழ்வின் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்களுக்கான நியமனங்கள் முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்பட்டன.

பின்னர், 40 இராஜாங்க அமைச்சர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தற்போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – நிதி, புத்த சாசனம், சமய அலுவல்கள் மற்றும் கலாசாரம்.

காமினி லொக்குகே – போக்குவர்த்து துறை.

பந்துல குணவர்தன – வர்த்தகத் துறை.

ஆர். எம். சீ. பீ. ரத்னாயக்க – வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு

ஜனக பண்டார தென்னகோன் – அரச சேவைகள் மகாண சேவைகள் மற்றும் உள்ளூராட்சி