பதுளை மாவட்டம் பதுளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

0
18

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் பதுளை மாவட்டம் பதுளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 24943
ஐக்கிய மக்கள் சக்தி – 10454
தேசிய மக்கள் சக்தி – 1956