பரவிவரும் பொய்யான தகவலுக்க முற்றுப்புள்ளி… காணொளி வெளியிட்ட இளையராஜா

0
4

தற்போது கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிர்காக்கும் இயந்திரம் ஊடாக சிகிச்சை பெற்று வரும் பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்கள் உடலை நிலை முன்னேறி வருவதாகவும். அவரில் உடல் நிலையில் அசைவுகள் தென்படுவதாகவும் அவரது மகன் எஸ்.பி சரன் அதிர்வு இணையத்திற்கு சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி நாம் பதிவில் இடும்வரை அவர் நலமுடன் இருக்கிறார் என்று அறியப்படுகிறது. இதேவேளை இசைஞானி இளையராஜா அவர்களை நாம் நேரடியாக தொடர்பு கொண்டு இது தொடர்பாக கேட்டவேளை அவரும் இதனை மறுத்துள்ளதோடு, இசைஞானி வெளியிட்ட பதிவேற்றத்தையும் அவர் எமக்காக வழங்கியுள்ளார்.