பரீட்சார்த்த சோதனை முயற்சியே SPB இன் மரணத்திற்கு காரணம்… வெளியான அதிர்ச்சி தகவல்

0
126

பரீட்சார்த்த சோதனை முயற்சியே SPB இன் மரணத்திற்கு காரணம்… வெளியான அதிர்ச்சி தகவல்

உலகப் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் SPB அவர்கள் நேற்றைய தினம் இயற்கை எய்தியிருந்தார்.

இந்நிலையில் அவர் கொரோனாவால் மரணிக்கவில்லை ,மாறாக நுரையீரல் பாதிப்படைந்தமையினாலேயே மரணமடைந்தார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது SPB அவர்களுக்கு சிகிச்சை அளித்த வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றது.

அதாவது SPB மீது பரீட்சார்த்த சோதனை முயற்சி ஒன்றினை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.

இதன் காரணமாகவே அவர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழகத்தின் பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்களுக்கு மருத்துவ நண்பர் தகவல் சொன்னதாக தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இதோ ஆதாரம்…