பாடசாலை மாணவர்களுக்கு இன்று வழங்கப்பட்ட சலுகைகள்

0
63

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவற்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்த கூடிய 5 ஆயிரம் முக கவசங்கள் மற்றும் உடல் வெப்பநிலை தொடர்பிலான பாதுகாப்பு ஆடைகள் காவற்துறையினால் இன்று வழங்கப்பட்டது.

மேல் மாகாண சிரேஸ்ட காவற்துறைமா அதிபர் தெசபந்து தென்னக்கோனின் ஆலோசனைக்கமைய மேல் மாகாணத்தின் 13 சிறிய பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் உயர் காவற்துறை அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.