புதிய இராஜாங்க அமைச்சு..!

0
11

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சராக இன்று ஜனாதிபதி முன்னணியில் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

அவர் இரத்தின கற்கள் மற்றும் ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.