பொதுமக்கள் . ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு

0
13

பொதுமக்கள் தங்களது கடமைகளை சரிவரச் செய்யாத காரணத்தினால் தான் தற்போதைய நெருக்கடியான நிலை உருவாகியுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பொறுபற்ற விதத்தில் நடந்துகொள்ளும்போது அரசாங்கம் மாத்திரம் தற்போதைய நிலைக்கு பொறுப்பேற்க முடியாது எனவும், அவர் தெரிவித்துள்ளார். இது அரசாங்கம் உருவாக்கி வைரசில்லை என்றும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.