மாத்தறை மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள்

0
22

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மாத்தறை மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 352,217
ஐக்கிய மக்கள் சக்தி – 72,811
தேசிய மக்கள் சக்தி – 37,065
ஐக்கிய தேசிய கட்சி – 7,631