மாவீரர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையை இதுதானா. ? துயிலுமில்லம் பறிபோகும் நிலை!

0
12

பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் உள்ள மாவீரர் துயிலுமில்லமானது தற்போது பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் சிலரால் குறித்த பகுதியை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாற்றுக்காணிகள் வழங்கப்பட்டிருக்கும்போதிலும் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு குறித்த துயிலுமில்லக் காணியினை துப்புரவு செய்து வருவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.