மாஸ்டர் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து

0
6

மாஸ்டர் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படத்தின் பாடல்கள் எல்லாம் செம்ம ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் படம் குறித்து சமீபத்தில் லோகேஷ் மனம் திறந்துள்ளார், அதில் லோகேஷ் மாஸ்டர் படம் மிக குறுகிய காலத்தில் எடுக்கவிருந்தோம்.

அதன்படி இசை பணிகள் ஒரு பக்கம் வேகவேகமாக முடிந்து படத்தை ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு கொண்டு வர முடிவு செய்திருந்தோம்.

ஆனால், கொரொனாவால் எல்லாமே மாறியது, இதனால் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தோம்.

தற்போது இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி, அரசின் கட்டுப்பாடு இதையெல்லாம் பார்த்து தான் படத்தின் ரிலிஸ் செய்ய முடியும்.

மேலும், அவை இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருட ஆரம்பமாக கூட இருக்கலாம் என லோகேஷ் கூறியுள்ளார்.