மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

0
16

தீபாவளியை தொடர்ந்து தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக சந்தையில் 1850 அமெரிக்க டொலர் வரை தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

உலக சந்தையுடனான தங்க விலையை ஒப்பிடும் போது இந்திய சந்தையில் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளது.

இந்திய சந்தையில் 10 கிராம் தங்கம் 51ஆயிரத்தை நேற்றைய தினம் கடந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.