முஸ்லிம் மக்களை நாய்கள் என திட்டிய கருணா அம்மான்… வைரலாகும் வீடியோ

0
89

அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டுவரும் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் முஸ்லிம் மக்களை நாய்கள் என திட்டியுள்ளார்.

இச் சம்பவமானது முஸ்லிம் மக்களை பெரிதும் காயப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.