மேல் மாகாணத்தில் வாகன வருமான Online ஊடாக அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளவும்

0
6

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

www.motortraffic.wp.gov.lk எனும் இணையத்திற்கு பிரவேசித்து Online ஊடாக அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது