யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இத்தனை செல்லுபடியற்ற வாக்குகளா?

0
47

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சுமார் 92,000 செல்லுபடியற்ற வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

390,000 வரையான வாக்குகள் செலுத்தப்பட்டிருக்கும் நிலையில் மொத்தமாக 298,000 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாக செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.