யாழ் மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

0
36

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் யாழ் மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 6849
இலங்கை சுதந்திர கட்சி – 5560
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4645
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 4185
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 2114