ரணில் விக்கிரமசிங்க பற்றி இதுவரை அறியாத வியக்க வைக்கும் தகவல்கள்

0
268

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் நீங்கள் இதுவரை அறிந்திராத பல விடயங்கள் இதோ – அவர் ஏன் மற்றைய அரசியல்வாதிகளிலிருந்து வேறுபடுகிறார் தெரியுமா ? – முழுமையாக வாசியுங்கள் – வியந்து போவீர்கள்…

1) க.பொ.த (உ/த) பரீட்சையில் இலங்கையில் 02ம் இடம்.

2) க.பொ.த (சா/த) பரீட்சையில் இலங்கையில் 07வது இடம் – ரணில் விக்ரமசிங்க

3) கொழும்பு ரோயல் கல்லூரி விவாதக் குழு மற்றும் நாடகக் குழுவின் தலைவர்.

4) இலங்கை சட்டக் கல்லூரியின் முதலாவது பரிஸ்டர் பட்டம் பெற்றவர்.

5) ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பான முதுகலைப்பட்டம் வென்றவர்.

6) 15 வயதில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய உலகின் ஒரே மனிதர்.

7) ஜப்பான் பாராளுமன்றத்தில் ஜப்பான் மொழியில் உரையாற்றிய உலகின் ஒரே ஒரு வெளிநாட்டு அரச தலைவர்.

8)இலங்கையின் வயது குறைந்த முதலாவது அமைச்சர்.

9) உலகின் கல்வியறிவுள்ள அமைச்சர்களுக்காக வழங்கப்படும் “ பிலென் டி ஒர் “ விருதை இரண்டு தடவைகள் பெற்ற ஒரேயொரு இலங்கை அரசியல்வாதி.

10) 1989 இல் “ நொபெல் “ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதலாவது இலங்கையர்.

11) இலங்கைக்கு இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியவர்

12) இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசியை அறிமுகப்படுத்தியவர்

13) තරුණ සේවා සභාව ஆரம்பித்தவர்

14) அரநெறிக் கல்விக்கு வித்திட்டவர்

15) கல்வியற் கல்லூரிகளை ஆரம்பித்தவர் ( college of education )

16) இலங்கையில் அதிக தடவைகள் பிரதமராக இருந்தவர்

17) போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் நியமனம் வழங்கலை ஆரம்பித்தவர்