வல்லைப் பாலத்தில் கவிழ்ந்த மீன் ஏற்றும் வாகனம்!

0
7
12 / 100

மீன் ஏற்றும் வாகனம் ஒன்று வல்லைப் பாலத்தில் இருந்து கடல்நீரேரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சாரதி காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.