வாக்கிய பஞ்சாங்கப்படி 2020 டிசம்பர் 27 இல் இடம்பெறும் சனிப்பெயர்ச்சி… 12 ராசிகளுக்கும் எப்படி?

0
1356

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சியானது கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றதாக கணிக்கப்பட்டுள்ளது.

பயன்பாட்டில் உள்ள மற்றுமொரு பஞ்சாங்கமான வாக்கிய பஞ்சாங்கப்படி 2020 டிசம்பர் 27 இல் இடம்பெறும் சனிப்பெயர்ச்சி இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி 12 ராசிகளுக்குமான பலன்கள் எவ்வாறு அமையப்போகின்றது என்பதை இந்த வீடியோவின் மூலம் அறிந்துகொள்ளலாம்.