விருச்சிக ராசியினருக்கு இனியாவது மீட்சி உண்டாகுமா? (வீடியோ இணைப்பு)

0
134

கடந்த 8, 9 வருடங்களாக தமக்கு எப்போது மீட்சி வரும் என ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியின்போதும் எதிர்பார்த்துக்காத்திருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே, இம் முறை இடம்பெற்ற சனிப்பெயர்ச்சியாவது உங்களுக்கு மீட்சியை தருமான என்பதை நட்சத்திரங்களின் அடிப்படையில் பார்க்கலாம்.